இன்பமே இன்பமே இயேசு நாமம் இன்பமே
இரவெல்லாம் பகலெல்லாம்
பாடிப்பாடி போற்றுவேன்
1. தூயர் நாமம் பாடப்பாட துVதர் கூட்டம் சேர்ந்துப்பாடும்
மோட்சலோகம் உயர்த்திப்பாடும் நேசர் நாமம்
தூய நாமம் துன்பங்கள் நீக்கிடும்
அன்பர் நாமம் இன்ப நாமம்
2. பாசமிகுந்த இயேசு நாமம் பாக்கியம் என் பொக்கிம்
ஆன ந்தம் என் ஆத்ம கான ம்
ஆசைநேசர் நாமமே உயர்த்துவேன்
ஊரெல்லாம் உன்ன தரின் நாமமே
3. அவரின் நாமம் அதிசயமே அவரின் நாமம் அற்புதமே
அவரின் நாமம் ஆச்சர்யமே
அவரின் நாமம் பரிசுத்தமே கனியிலும்
இனிமையே தேனிலும் மதுரமே
4. காலம் மாறும் காட்சி மாறும் இயேசு நாமம்
மாறாது வான ம் மாறும் பூமி மாறும்
வார்த்தை ஒன்றும் மாறாது என்றுமே
இனியது இதயராஐன் நாமமே