• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார்,

இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார், அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர், அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலூயா!

ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம், அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம், அல்லேலூயா!
அவர் தாழ்ந்துயர்ந்தாரே, அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா!

பாடநுபவித்தவர், அல்லேலூயா!
இரட்சிப்புக் காரணர், அல்லேலூயா!
வானில் இப்போதாள்கிறார், அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலூயா!

1 / 4

இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார்,

இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா!
இன்று வெற்றி சிறந்தார், அல்லேலூயா!
சிலுவை சுமந்தவர், அல்லேலூயா!
மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலூயா!

2 / 4

இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார்,

ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம், அல்லேலூயா!
விண்ணின் வேந்தைப் போற்றுவோம், அல்லேலூயா!
அவர் தாழ்ந்துயர்ந்தாரே, அல்லேலூயா!
மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா!

3 / 4

இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார்,

பாடநுபவித்தவர், அல்லேலூயா!
இரட்சிப்புக் காரணர், அல்லேலூயா!
வானில் இப்போதாள்கிறார், அல்லேலூயா!
தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலூயா!

4 / 4

இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார்,

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen