• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இனியும் உம்மோடு கிட்டிச் சேர ஆவியின் மாரியை ஊற்றும் ஆதி அன்ப

இனியும் உம்மோடு கிட்டிச் சேர
ஆவியின் மாரியை ஊற்றும்
ஆதி அன்பின் ஆழங்களில் என்னை
ஆழ்த்தி கிருபைகள் ஈந்திடுமே

1. பெல வீனன் என் அருகில்
பெலன் தாரும் வந்தெனக்காய்
உம்மை போல் நான் கனி தரவே
உம தாவியால் நிறைந்திடுமே – இனியும்

2. நல்ல திராட்சை செடி நீரல்லோ
நானும் இணைந்து வாழ்ந்திடவே
எல்லா நாளும் கனி தந்திட
இயேசுவே சுத்தமாக்கிடுமே – இனியும்

1 / 4

இனியும் உம்மோடு கிட்டிச் சேர ஆவியின் மாரியை ஊற்றும் ஆதி அன்ப

இனியும் உம்மோடு கிட்டிச் சேர
ஆவியின் மாரியை ஊற்றும்
ஆதி அன்பின் ஆழங்களில் என்னை
ஆழ்த்தி கிருபைகள் ஈந்திடுமே

2 / 4

இனியும் உம்மோடு கிட்டிச் சேர ஆவியின் மாரியை ஊற்றும் ஆதி அன்ப

1. பெல வீனன் என் அருகில்
பெலன் தாரும் வந்தெனக்காய்
உம்மை போல் நான் கனி தரவே
உம தாவியால் நிறைந்திடுமே – இனியும்

3 / 4

இனியும் உம்மோடு கிட்டிச் சேர ஆவியின் மாரியை ஊற்றும் ஆதி அன்ப

2. நல்ல திராட்சை செடி நீரல்லோ
நானும் இணைந்து வாழ்ந்திடவே
எல்லா நாளும் கனி தந்திட
இயேசுவே சுத்தமாக்கிடுமே – இனியும்

4 / 4

இனியும் உம்மோடு கிட்டிச் சேர ஆவியின் மாரியை ஊற்றும் ஆதி அன்ப

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen