இஸ்ரவேலின் தேவனே இம்மானுவேலனே – என்
மணவாளனே ஆராதனை
ஆதியும் நீர்தானே அந்தமும் நீர்தானே – என்
தந்தையும் நீர்தானே ஆராதனை-2
ஆராதனை ஆராதனை-2
முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு
முழு சிந்தையோடு ஆராதனை-2
ஜீவ பலியாய் தந்து ஆராதனை
ஜீவிய நாளெல்லாம் ஆராதனை-2
ஆவியோடு உண்மையோடு
என் கருத்தோடு ஆராதனை-2
ஜீவ பலியாய் தந்து ஆராதனை
ஜீவிய நாளெல்லாம் ஆராதனை-2
வாழ்ந்திருந்தாலும் தாழ்ந்திருந்தாலும்
உயர்ந்திருந்தாலும் ஆராதனை
ஜீவ பலியாய் தந்து ஆராதனை
ஜீவிய நாளெல்லாம் ஆராதனை-2
துதிப்பதற்கென்றே தெரிந்தெடுத்தீரே
துதிகளைச்சொல்வோம் எங்கள் வாழ்நாளிலே
ஜீவ பலியாய் தந்து ஆராதனை
ஜீவிய நாளெல்லாம் ஆராதனை-2