• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இஸ்ரவேலின் பரிசுத்தரே புகழுகின்றோம் தொழுகின்றோம் ஆராதனை செய்

இஸ்ரவேலின் பரிசுத்தரே
புகழுகின்றோம் தொழுகின்றோம்
ஆராதனை செய்கிறோம்
ஆர்ப்பரித்து ஆடி மகிழ்வோம்

1. மகிமை கனமும் உம்முடையது
ஞானம் பெலனும் உம்முடையது
உம்மில் நாங்கள் ஆளுகை செய்வோம்
உம்மால் நாங்கள் மதிலைத் தாண்டுவோம்

2. பூமியும் நிறைவும் உம்முடையது
பொன்னும் வெள்ளியும் உம்முடையது
உம்மில் நாங்கள் ஐசுவரியவான்கள்
உம்மால் நாங்கள் உதவும் கரங்கள்

3. வல்லமை இரட்சிப்பும் உம்முடையது
வரங்கள் கிருபையும் உம்முடையது
உம்மில் நாங்கள் ஊழியம் செய்வொம்
உம்மால் நாங்கள் உயர்த்தப்படுவோம்

4. நாங்கள் இனிமேல் அடிமைகளல்ல
நாங்கள் இனியும் தரித்திரரல்ல
உம்மில் நாங்கள் ஆசாரியர்கள்
உம்மால் நாங்கள் இராஜாக்கள்

1 / 6

இஸ்ரவேலின் பரிசுத்தரே புகழுகின்றோம் தொழுகின்றோம் ஆராதனை செய்

இஸ்ரவேலின் பரிசுத்தரே
புகழுகின்றோம் தொழுகின்றோம்
ஆராதனை செய்கிறோம்
ஆர்ப்பரித்து ஆடி மகிழ்வோம்

2 / 6

இஸ்ரவேலின் பரிசுத்தரே புகழுகின்றோம் தொழுகின்றோம் ஆராதனை செய்

1. மகிமை கனமும் உம்முடையது
ஞானம் பெலனும் உம்முடையது
உம்மில் நாங்கள் ஆளுகை செய்வோம்
உம்மால் நாங்கள் மதிலைத் தாண்டுவோம்

3 / 6

இஸ்ரவேலின் பரிசுத்தரே புகழுகின்றோம் தொழுகின்றோம் ஆராதனை செய்

2. பூமியும் நிறைவும் உம்முடையது
பொன்னும் வெள்ளியும் உம்முடையது
உம்மில் நாங்கள் ஐசுவரியவான்கள்
உம்மால் நாங்கள் உதவும் கரங்கள்

4 / 6

இஸ்ரவேலின் பரிசுத்தரே புகழுகின்றோம் தொழுகின்றோம் ஆராதனை செய்

3. வல்லமை இரட்சிப்பும் உம்முடையது
வரங்கள் கிருபையும் உம்முடையது
உம்மில் நாங்கள் ஊழியம் செய்வொம்
உம்மால் நாங்கள் உயர்த்தப்படுவோம்

5 / 6

இஸ்ரவேலின் பரிசுத்தரே புகழுகின்றோம் தொழுகின்றோம் ஆராதனை செய்

4. நாங்கள் இனிமேல் அடிமைகளல்ல
நாங்கள் இனியும் தரித்திரரல்ல
உம்மில் நாங்கள் ஆசாரியர்கள்
உம்மால் நாங்கள் இராஜாக்கள்

6 / 6

இஸ்ரவேலின் பரிசுத்தரே புகழுகின்றோம் தொழுகின்றோம் ஆராதனை செய்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen