• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இஸ்ரவேலே கர்த்தரை நம்பு (4) அவர் உன் துணையும் கேடகமானவர் 1.

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு (4)
அவர் உன் துணையும் கேடகமானவர்

1. அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை
அவர் உன்னை என்றும் கைவிடுவதுமில்லை
உள்ளங்கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதுமில்லை

2. புழுதியிலிருந்து தூக்கியெடுத்து
குப்பையிலிருந்து உயர்த்தினார்
பிரபுக்களோடும் இராஜாக்களோடும்
உட்காரவும் செய்பவர் உனக்குண்டு

1 / 4

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு (4) அவர் உன் துணையும் கேடகமானவர் 1.

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு (4)
அவர் உன் துணையும் கேடகமானவர்

2 / 4

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு (4) அவர் உன் துணையும் கேடகமானவர் 1.

1. அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை
அவர் உன்னை என்றும் கைவிடுவதுமில்லை
உள்ளங்கையில் வரைந்தவர்
அவர் உன்னை என்றும் மறப்பதுமில்லை

3 / 4

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு (4) அவர் உன் துணையும் கேடகமானவர் 1.

2. புழுதியிலிருந்து தூக்கியெடுத்து
குப்பையிலிருந்து உயர்த்தினார்
பிரபுக்களோடும் இராஜாக்களோடும்
உட்காரவும் செய்பவர் உனக்குண்டு

4 / 4

இஸ்ரவேலே கர்த்தரை நம்பு (4) அவர் உன் துணையும் கேடகமானவர் 1.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen