• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும்

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

1. உன்னை நானே தெரிந்து கொண்டேனே – மகனே மகளே
உன் பெயர் சொல்லி
நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

2. தாய் மறந்தாலும் நான் மறவேனே – மகனே மகளே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை

3. துன்ப நேரம் சோர்ந்து விடாதே – மகனே மகளே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு

4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
மூழ்கி போக மாட்டாய்

1 / 6

இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும்

இஸ்ரவேலே பயப்படாதே
நானே உன் தேவன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

2 / 6

இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும்

1. உன்னை நானே தெரிந்து கொண்டேனே – மகனே மகளே
உன் பெயர் சொல்லி
நான் அழைத்தேனே
ஒரு போதும் நான் கைவிடமாட்டேன்
கைவிடமாட்டேன்
வழியும் சத்தியமும் ஜீவனும் நானே

3 / 6

இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும்

2. தாய் மறந்தாலும் நான் மறவேனே – மகனே மகளே
உள்ளங்கையில் தாங்கி உள்ளேன்
ஒருபோதும் நான் மறப்பதில்லை
மறந்து போவதில்லை

4 / 6

இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும்

3. துன்ப நேரம் சோர்ந்து விடாதே – மகனே மகளே
ஜீவகிரீடம் உனக்குத் தருவேன்
சீக்கிரம் வருவேன் அழைத்துச் செல்வேன்
எழுந்து ஒளி வீசு

5 / 6

இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும்

4. தீயின் நடுவே நீ நடந்தாலும்
எரிந்து நீயும் போகமாட்டாய்
ஆறுகளை நீ கடக்கும் போதும்
மூழ்கி போக மாட்டாய்

6 / 6

இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen