• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உண்மையாய் உம்மை நேசிக்க என் சுபாவத்தை மாற்றும் உண்மையாய் உம்

உண்மையாய் உம்மை நேசிக்க
என் சுபாவத்தை மாற்றும்
உண்மையாய் உம்மை சேவிக்க
என் சுயத்தை மாற்றும்

உம் ரத்தத்தால் கழுவி விடும்
உம் சித்தத்தால் என்னை நிரப்பும்
உம் சத்தத்தால் என்னோடு பேசும்
துதி கீதத்தால் என் உள்ளம் நிரப்பும்

என் இயேசு ரட்சகா 1. பொல்லாதவர்கள் மேலுள்ள
என் எரிச்சலை மாற்றும்
பகைமை கசப்பு எல்லாம்
என்னை விட்டொழிய செய்யும்

2. என் மேன்மை பாராட்டுகள்
உம் பிரியமாய் மாறட்டும்
என் வாயின் வார்த்தைகள்
உம் பிரியமாய் மாறட்டும்

1 / 5

உண்மையாய் உம்மை நேசிக்க என் சுபாவத்தை மாற்றும் உண்மையாய் உம்

உண்மையாய் உம்மை நேசிக்க
என் சுபாவத்தை மாற்றும்
உண்மையாய் உம்மை சேவிக்க
என் சுயத்தை மாற்றும்

2 / 5

உண்மையாய் உம்மை நேசிக்க என் சுபாவத்தை மாற்றும் உண்மையாய் உம்

உம் ரத்தத்தால் கழுவி விடும்
உம் சித்தத்தால் என்னை நிரப்பும்
உம் சத்தத்தால் என்னோடு பேசும்
துதி கீதத்தால் என் உள்ளம் நிரப்பும்

3 / 5

உண்மையாய் உம்மை நேசிக்க என் சுபாவத்தை மாற்றும் உண்மையாய் உம்

என் இயேசு ரட்சகா 1. பொல்லாதவர்கள் மேலுள்ள
என் எரிச்சலை மாற்றும்
பகைமை கசப்பு எல்லாம்
என்னை விட்டொழிய செய்யும்

4 / 5

உண்மையாய் உம்மை நேசிக்க என் சுபாவத்தை மாற்றும் உண்மையாய் உம்

2. என் மேன்மை பாராட்டுகள்
உம் பிரியமாய் மாறட்டும்
என் வாயின் வார்த்தைகள்
உம் பிரியமாய் மாறட்டும்

5 / 5

உண்மையாய் உம்மை நேசிக்க என் சுபாவத்தை மாற்றும் உண்மையாய் உம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen