• myspiritualvoice2025@gmail.com

Header
shape
உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் உன் தேவன் நிறைவேற்றுவார் உனக்காக யாவையு

உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
உன் தேவன் நிறைவேற்றுவார்
உனக்காக யாவையும் அவரே
செய்து முடிப்பார்

இஸ்ரவேவேலே நீ கலங்காதே
இஸ்ரவேவேலே நீ திகையாதே
யெகோவா உனக்குண்டு
யெகோவா துணையுண்டு

உன் ஏக்கம் அவர் அறிவார்
உன் துக்கம் மாற்றிடுவார்

ஏமாற்றம் அடைந்தாயோ
தடுமாற்றம் அடைந்தாயோ

வாசல்கள் அடைபட்டதோ
வாய்ப்புகள் தடைபட்டதோ

நெருக்கங்கள் நெருக்கியதோ
சுற்றங்கள் நொருக்கியதோ

செங்கடல் உiசை;சூழ்ந்ததோ
எரிகோவும் எதிர் நின்றதோ

1 / 8

2 / 8

3 / 8

உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் உன் தேவன் நிறைவேற்றுவார் உனக்காக யாவையு

உன் ஏக்கம் அவர் அறிவார்
உன் துக்கம் மாற்றிடுவார்

4 / 8

உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் உன் தேவன் நிறைவேற்றுவார் உனக்காக யாவையு

ஏமாற்றம் அடைந்தாயோ
தடுமாற்றம் அடைந்தாயோ

5 / 8

உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் உன் தேவன் நிறைவேற்றுவார் உனக்காக யாவையு

வாசல்கள் அடைபட்டதோ
வாய்ப்புகள் தடைபட்டதோ

6 / 8

உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் உன் தேவன் நிறைவேற்றுவார் உனக்காக யாவையு

நெருக்கங்கள் நெருக்கியதோ
சுற்றங்கள் நொருக்கியதோ

7 / 8

உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் உன் தேவன் நிறைவேற்றுவார் உனக்காக யாவையு

செங்கடல் உiசை;சூழ்ந்ததோ
எரிகோவும் எதிர் நின்றதோ

8 / 8

உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம் உன் தேவன் நிறைவேற்றுவார் உனக்காக யாவையு

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen