• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உம் கிருபை எனக்கு போதுமய்யா வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா கி

உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா

கிருபை கிருபை-(4)

1. நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததும்
அப்பா உம் கிருபை தானே
சூழு;நிலை எல்லாம் மாறினப் போதும்
காத்ததும் கிருபை தானே – 2

2. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும்
காத்தது: கிருபை தானே
விசுவாசப் பாதையில் தளராமல் ஒடிட
பெலன் தந்த கிருபை தானே-2

3. மலைகள் எல்லாம் விலகினப் போதும்
விலகாத கிருபை தானே
மனிதர்கள் எல்லாம் மாறினப் போதும்
மாறாத கிருபை தானே-2

4. அதிசயமாய் என்னை இம்மட்டும் நடத்தியதும்
அப்பா உம் கிருபை தானே
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றி
பாடுவேன் கிருபையை பாடிடுவேன்-2

1 / 8

உம் கிருபை எனக்கு போதுமய்யா வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா கி

உம் கிருபை எனக்கு போதுமய்யா
வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா

2 / 8

உம் கிருபை எனக்கு போதுமய்யா வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா கி

கிருபை கிருபை-(4)

3 / 8

உம் கிருபை எனக்கு போதுமய்யா வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா கி

1. நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததும்
அப்பா உம் கிருபை தானே
சூழு;நிலை எல்லாம் மாறினப் போதும்
காத்ததும் கிருபை தானே – 2

4 / 8

உம் கிருபை எனக்கு போதுமய்யா வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா கி

2. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும்
காத்தது: கிருபை தானே
விசுவாசப் பாதையில் தளராமல் ஒடிட
பெலன் தந்த கிருபை தானே-2

5 / 8

உம் கிருபை எனக்கு போதுமய்யா வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா கி

3. மலைகள் எல்லாம் விலகினப் போதும்
விலகாத கிருபை தானே
மனிதர்கள் எல்லாம் மாறினப் போதும்
மாறாத கிருபை தானே-2

6 / 8

உம் கிருபை எனக்கு போதுமய்யா வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா கி

4. அதிசயமாய் என்னை இம்மட்டும் நடத்தியதும்
அப்பா உம் கிருபை தானே
ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றி
பாடுவேன் கிருபையை பாடிடுவேன்-2

7 / 8

உம் கிருபை எனக்கு போதுமய்யா வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா கி

8 / 8

உம் கிருபை எனக்கு போதுமய்யா வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா கி

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen