• myspiritualvoice2025@gmail.com

Header
shape
உம் நேசதனல் எனக்குள் எரிகிறது அது ஒரு நாளும் அணையாது ஐயா அதை யாரும் அணைக்க

உம் நேசதனல் எனக்குள் எரிகிறது
அது ஒரு நாளும் அணையாது ஐயா
அதை யாரும் அணைக்க முடியாதய்யா -2

அணையாது அணைக்கமுடியாது
உம் நேசம் விட்டுஎதுவும் பிரிக்காது.

1 . உம் நிமித்தம் நான் படும் பெலவீன மோ
உம் நிமித்தம் நான் படும் நிந்தனை யோ
உம் நிமித்தம் நான் படும் நெருக்கங்களோ
உம் நிமித்தம் நான் படும் துன்பங்களோ
இவைகளில் நான் இன்று பிரியப்படுகிறேன்
உம்மோடு நெருங்கி வாழ தின மும் துடிக்கிறேன்

2. உம் நிமித்தம் நான் படும் உபத்திரவமோ
உம் நிமித்தம் நான் படும் வியாகுலமோ
உம் நிமித்தம் நான் படும் நாசங்களோ
உம் நிமித்தம் நான் படும் மோசங்களோ
இவைகளில் நான் இன்று பிரியப்படுகிறேன்
உம்மோடு நெருங்கி வாழ தின மும் நினை க்கிறேன்

3. உலகத்தினால் வருகின்ற மரணமோ
உலகத்தினால் வருகின்ற ஜீவனோ
உலகத்தினால் வருகின்ற உயர்வோ
உலகத்தினால் வருகின்ற தா ழ்வோ
உம் அன்பைவிட்டு எதுவும் என்னை பிரிக்காதய்யா
உம் சமூகத்தை எதுவும் என்னை மறைக்காதய்யா

1 / 6

உம் நேசதனல் எனக்குள் எரிகிறது அது ஒரு நாளும் அணையாது ஐயா அதை யாரும் அணைக்க

உம் நேசதனல் எனக்குள் எரிகிறது
அது ஒரு நாளும் அணையாது ஐயா
அதை யாரும் அணைக்க முடியாதய்யா -2

2 / 6

உம் நேசதனல் எனக்குள் எரிகிறது அது ஒரு நாளும் அணையாது ஐயா அதை யாரும் அணைக்க

அணையாது அணைக்கமுடியாது
உம் நேசம் விட்டுஎதுவும் பிரிக்காது.

3 / 6

உம் நேசதனல் எனக்குள் எரிகிறது அது ஒரு நாளும் அணையாது ஐயா அதை யாரும் அணைக்க

1 . உம் நிமித்தம் நான் படும் பெலவீன மோ
உம் நிமித்தம் நான் படும் நிந்தனை யோ
உம் நிமித்தம் நான் படும் நெருக்கங்களோ
உம் நிமித்தம் நான் படும் துன்பங்களோ
இவைகளில் நான் இன்று பிரியப்படுகிறேன்
உம்மோடு நெருங்கி வாழ தின மும் துடிக்கிறேன்

4 / 6

உம் நேசதனல் எனக்குள் எரிகிறது அது ஒரு நாளும் அணையாது ஐயா அதை யாரும் அணைக்க

2. உம் நிமித்தம் நான் படும் உபத்திரவமோ
உம் நிமித்தம் நான் படும் வியாகுலமோ
உம் நிமித்தம் நான் படும் நாசங்களோ
உம் நிமித்தம் நான் படும் மோசங்களோ
இவைகளில் நான் இன்று பிரியப்படுகிறேன்
உம்மோடு நெருங்கி வாழ தின மும் நினை க்கிறேன்

5 / 6

உம் நேசதனல் எனக்குள் எரிகிறது அது ஒரு நாளும் அணையாது ஐயா அதை யாரும் அணைக்க

3. உலகத்தினால் வருகின்ற மரணமோ
உலகத்தினால் வருகின்ற ஜீவனோ
உலகத்தினால் வருகின்ற உயர்வோ
உலகத்தினால் வருகின்ற தா ழ்வோ
உம் அன்பைவிட்டு எதுவும் என்னை பிரிக்காதய்யா
உம் சமூகத்தை எதுவும் என்னை மறைக்காதய்யா

6 / 6

உம் நேசதனல் எனக்குள் எரிகிறது அது ஒரு நாளும் அணையாது ஐயா அதை யாரும் அணைக்க

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen