உம்மாலே உம்மாலே எல்லாம் உம்மாலே
உம்மாலே உம்மாலே என் வா ழ்வும் உம்மாலே
1. நான் நிற்பதும் நடப்பதும் உம்மாலே
இன்று நிலைத்திருப்பதும் உம்மாலே
2. நான் உண்ணுவதும் உறங்குவதும் உம்மாலே
இம்மட்டும் உயிரோடு இருப்பதும் உம்மாலே
3. நான் சேனை க்குள்ளாய் பாய்வதும் உம்மாலே
நான் மதிலையும் தாண்டுவதும் உம்மாலே