உம்மை ஆராதிப்பதே என்
உம்மை ஆராதிப்பதே என் ஆசை – 2
உம்மை ஆராதிக்கிறேன்
இயேசு ராஜா உம்மை – என்
இயேசு ராஜா உம்மை
உம்மை ஆராதிக்கிறேன்
இயேசு ராஜா உம்மை
1. ஆதி அந்தமில்லா அனாதிதேவா
அனைத்தையும் படைத்தவரே
2. துக்கத்தை கலைத்து துதி உடை
தந்தீர் இயேசு ராஜாவே – 2
3. சாம்பலுக்கு பதிலாய் சிங்காரம்
தந்தீர் இயேசு ராஜாவே