• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உம்மை உயர்த்திடுவேன் உம்மை போற்றிடுவேன் தேவாதி தேவன் நீரல்லோ

உம்மை உயர்த்திடுவேன்
உம்மை போற்றிடுவேன்
தேவாதி தேவன் நீரல்லோ
லுPலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரே
என் ஆத்தும நேசர் நீரல்லோ

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்
மாறாத தேவன் நீரல்லோ
ராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரே
இயேசுவின் நாமம் தொனிக்குதே

வியாதிகள் வந்தாலும் சோர்வுகள் நெருக்கிட்டாலும்
சுகம் தரும் தெய்வம் நீரல்லோ
காக்கும் கர்த்தர் நீரே கருணையின் தேவன் நீரே
துதிகளின் பாத்திரர் நீரே

1 / 4

உம்மை உயர்த்திடுவேன் உம்மை போற்றிடுவேன் தேவாதி தேவன் நீரல்லோ

உம்மை உயர்த்திடுவேன்
உம்மை போற்றிடுவேன்
தேவாதி தேவன் நீரல்லோ
லுPலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரே
என் ஆத்தும நேசர் நீரல்லோ

2 / 4

உம்மை உயர்த்திடுவேன் உம்மை போற்றிடுவேன் தேவாதி தேவன் நீரல்லோ

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்திட்டாலும்
மாறாத தேவன் நீரல்லோ
ராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரே
இயேசுவின் நாமம் தொனிக்குதே

3 / 4

உம்மை உயர்த்திடுவேன் உம்மை போற்றிடுவேன் தேவாதி தேவன் நீரல்லோ

வியாதிகள் வந்தாலும் சோர்வுகள் நெருக்கிட்டாலும்
சுகம் தரும் தெய்வம் நீரல்லோ
காக்கும் கர்த்தர் நீரே கருணையின் தேவன் நீரே
துதிகளின் பாத்திரர் நீரே

4 / 4

உம்மை உயர்த்திடுவேன் உம்மை போற்றிடுவேன் தேவாதி தேவன் நீரல்லோ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen