• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உம்மை துதிக்கனுமே உம்மை பாடனுமே உம்மை போற்றனுமே இயேசய்யா ஓசன

உம்மை துதிக்கனுமே உம்மை பாடனுமே
உம்மை போற்றனுமே இயேசய்யா
ஓசன்னா-4

ஜீவனுள்ள நாளெல்;லாம் உம்மை போற்றிடுவேன்
நன்மையால் கிருபையால் என்னை நிரப்பிடுமே-2
– உம்மை துதிக்கனுமே

உம்மைப்போல இரட்சகர் வேறே இல்லையே
மகிமையின் பிரகாசத்தால் என்னை மூடிடுமே-2
– உம்மை துதிக்கனுமே

எங்கும் சென்று உங்க அன்பை சொல்லிடுவேன்
வல்லமையின் அபிஷேகத்தால் என்னை நிறைத்திடுமே – உம்மை

1 / 5

2 / 5

3 / 5

4 / 5

உம்மை துதிக்கனுமே உம்மை பாடனுமே உம்மை போற்றனுமே இயேசய்யா ஓசன

எங்கும் சென்று உங்க அன்பை சொல்லிடுவேன்
வல்லமையின் அபிஷேகத்தால் என்னை நிறைத்திடுமே – உம்மை

5 / 5

உம்மை துதிக்கனுமே உம்மை பாடனுமே உம்மை போற்றனுமே இயேசய்யா ஓசன

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen