• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லையே உம்மைப்போல வல்ல தேவன் யார

உம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லையே
உம்மைப்போல வல்ல தேவன் யாருமில்லையே

1. உம்மைப்போல என்னைக் காத்திட
உம்மைப்போல என்னைத் தாங்கிட
உம்மைப்போல என்னைத் தேற்றிட
யாருமில்லையே இயேசைய்யா யாருமில்லையே

2. உம்மை நான் (போற்றுகிறேன்) என் தெய்வமே
உம்மை நான் போற்றுகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
என் தெய்வமே என் இயேசுவே (2)
என் தெய்வமே என் தெய்வமே.

1 / 4

உம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லையே உம்மைப்போல வல்ல தேவன் யார

உம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லையே
உம்மைப்போல வல்ல தேவன் யாருமில்லையே

2 / 4

உம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லையே உம்மைப்போல வல்ல தேவன் யார

1. உம்மைப்போல என்னைக் காத்திட
உம்மைப்போல என்னைத் தாங்கிட
உம்மைப்போல என்னைத் தேற்றிட
யாருமில்லையே இயேசைய்யா யாருமில்லையே

3 / 4

உம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லையே உம்மைப்போல வல்ல தேவன் யார

2. உம்மை நான் (போற்றுகிறேன்) என் தெய்வமே
உம்மை நான் போற்றுகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்
என் தெய்வமே என் இயேசுவே (2)
என் தெய்வமே என் தெய்வமே.

4 / 4

உம்மைப்போல நல்ல தேவன் யாருமில்லையே உம்மைப்போல வல்ல தேவன் யார

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen