• myspiritualvoice2025@gmail.com

Header
shape
உம்மைப்போல் மாறிட உலகம் எல்லாம் சென்றிட (2) அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும்

உம்மைப்போல் மாறிட
உலகம் எல்லாம் சென்றிட (2)
அப்பனே ஆசீர்வாதம்
ஈந்திடும் ஐயா (2)

1. உலகின் பாவம் சுமந்த
உன்னத தேவகுமாரரே (2)
உமது சபையை நடத்த
உமது கிருபை வேண்டுமே (2)

2. நித்தமும் சத்தியத்தாலே
உமது சபையை நடத்திட (2)
சத்திய ஆவியாலே
சாட்சியோடு நடத்துமே (2)

3. கோடா கோடி ஜனம்
உந்தன் சபையில் சேர்ந்திடணும் (2)
மறுரூபமாகிடணும்
மகிமையிலே சேர்ந்திடணும் (2)

1 / 5

உம்மைப்போல் மாறிட உலகம் எல்லாம் சென்றிட (2) அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும்

உம்மைப்போல் மாறிட
உலகம் எல்லாம் சென்றிட (2)
அப்பனே ஆசீர்வாதம்
ஈந்திடும் ஐயா (2)

2 / 5

உம்மைப்போல் மாறிட உலகம் எல்லாம் சென்றிட (2) அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும்

1. உலகின் பாவம் சுமந்த
உன்னத தேவகுமாரரே (2)
உமது சபையை நடத்த
உமது கிருபை வேண்டுமே (2)

3 / 5

உம்மைப்போல் மாறிட உலகம் எல்லாம் சென்றிட (2) அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும்

2. நித்தமும் சத்தியத்தாலே
உமது சபையை நடத்திட (2)
சத்திய ஆவியாலே
சாட்சியோடு நடத்துமே (2)

4 / 5

உம்மைப்போல் மாறிட உலகம் எல்லாம் சென்றிட (2) அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும்

3. கோடா கோடி ஜனம்
உந்தன் சபையில் சேர்ந்திடணும் (2)
மறுரூபமாகிடணும்
மகிமையிலே சேர்ந்திடணும் (2)

5 / 5

உம்மைப்போல் மாறிட உலகம் எல்லாம் சென்றிட (2) அப்பனே ஆசீர்வாதம் ஈந்திடும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen