• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உம்மை மறவேன் நான்-2 என் இயேசய்யா உம்மை மறவேன் நான் என் தாழ்வ

உம்மை மறவேன் நான்-2
என் இயேசய்யா உம்மை மறவேன் நான்
என் தாழ்வினில் என்னை நினைத்தீரே-2
என் இயேசய்யா உம்மை மறவேன் நான்

1. ஆபத்து காலத்தில்
அரணான கோட்டையும்
கன்மலையும் மீட்பரும் நீர்தானையா
கன்மலையும் மீட்பரும் நீர்தானையா-2

2. என் வாழ்வில் நீர் செய்த
எண்ணில்லா நன்மைகள்
ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா
ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா-2

1 / 4

உம்மை மறவேன் நான்-2 என் இயேசய்யா உம்மை மறவேன் நான் என் தாழ்வ

உம்மை மறவேன் நான்-2
என் இயேசய்யா உம்மை மறவேன் நான்
என் தாழ்வினில் என்னை நினைத்தீரே-2
என் இயேசய்யா உம்மை மறவேன் நான்

2 / 4

உம்மை மறவேன் நான்-2 என் இயேசய்யா உம்மை மறவேன் நான் என் தாழ்வ

1. ஆபத்து காலத்தில்
அரணான கோட்டையும்
கன்மலையும் மீட்பரும் நீர்தானையா
கன்மலையும் மீட்பரும் நீர்தானையா-2

3 / 4

உம்மை மறவேன் நான்-2 என் இயேசய்யா உம்மை மறவேன் நான் என் தாழ்வ

2. என் வாழ்வில் நீர் செய்த
எண்ணில்லா நன்மைகள்
ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா
ஆயிரம் பதினாயிரம் அதற்கும் மேலய்யா-2

4 / 4

உம்மை மறவேன் நான்-2 என் இயேசய்யா உம்மை மறவேன் நான் என் தாழ்வ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen