• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உலகமோ மறந்தது என்னை உறவுகள் வெறுத்தது உள்ளமோ உடைந்தது உயிர்

உலகமோ மறந்தது
என்னை உறவுகள் வெறுத்தது
உள்ளமோ உடைந்தது
உயிர் வாழ்ந்திட கசந்தது
தனிமையை விரும்பினேன் கண்ணீரோடு கதறினேன்
கவலையில் மூழ்கினேன்
உறக்கம் இல்லாமல் தவித்தேன்
உண்மை அன்பை தேடியே
நான் ஏமாந்து போனேனே
உலகம் எங்கும் நான் கண்டது மாயையே
உம் அன்பு ஒன்று தான் என்னை வாழ வைத்தது
சிலுவை நிழல் தான் என்னை இன்றும் காப்பது


1 / 2

உலகமோ மறந்தது என்னை உறவுகள் வெறுத்தது உள்ளமோ உடைந்தது உயிர்


உலகமோ மறந்தது
என்னை உறவுகள் வெறுத்தது
உள்ளமோ உடைந்தது
உயிர் வாழ்ந்திட கசந்தது
தனிமையை விரும்பினேன் கண்ணீரோடு கதறினேன்
கவலையில் மூழ்கினேன்
உறக்கம் இல்லாமல் தவித்தேன்
உண்மை அன்பை தேடியே
நான் ஏமாந்து போனேனே
உலகம் எங்கும் நான் கண்டது மாயையே
உம் அன்பு ஒன்று தான் என்னை வாழ வைத்தது
சிலுவை நிழல் தான் என்னை இன்றும் காப்பது

2 / 2

உலகமோ மறந்தது என்னை உறவுகள் வெறுத்தது உள்ளமோ உடைந்தது உயிர்


Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen