உன்னதமானவரின் உயர்
மறைவினில் இருக்கின்றவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
ஆகா ஆனந்தம் ஆனந்தமே (2)
]1. நீர் எந்தன் அடைக்கலமே
நீரே எந்தன் கோட்டையுமே (2)
உம்மை நோக்கிப் பார்க்கிறேன் – 2
2. இரவில் பயங்கரத்துக்கும்
பகலில் பறக்கும் அம்புக்கு
நீர் என் தெய்வம் அஞ்சிடேன்
3. வழிகளில் என்னைக் காக்க
உந்தன் தூதரை அனுப்பிடுவீர்
கண்மணிபோலக் காக்கின்றீர்;