• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உன்னத மானவரின் உயர்மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில்

உன்னத மானவரின் உயர்மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே

அவர் செட்டையின் கீழ்
அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் முடுவார்

2. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே – அவர்

3. இரவின் பயங்கரத்திற்கம்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் – அவர்

4. ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே – அவர்

5. தேவன் உன் அடைக்கலமே –
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் – அவர்

6. உன் வழிகளிலெல்லாம்-
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார் – அவர்

7. சிங்கத்தின் மேலும் நடந்து
வலுசர்ப்த்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார் – அவர்

8. ஆபத்திலும் அவரை நான்-
நோக்கி கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் ரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் – அவர்

1 / 10

உன்னத மானவரின் உயர்மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில்

உன்னத மானவரின் உயர்மறைவிலிருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்
இது பரம சிலாக்கியமே

2 / 10

உன்னத மானவரின் உயர்மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில்

அவர் செட்டையின் கீழ்
அடைக்கலம் புகவே
தம் சிறகுகளால் முடுவார்

3 / 10

உன்னத மானவரின் உயர்மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில்

2. தேவன் என் அடைக்கலமே
என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம்
என் நம்பிக்கையும் அவரே – அவர்

4 / 10

உன்னத மானவரின் உயர்மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில்

3. இரவின் பயங்கரத்திற்கம்
பகலில் பறக்கும் அம்புக்கும்
இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்
நான் பயப்படவே மாட்டேன் – அவர்

5 / 10

உன்னத மானவரின் உயர்மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில்

4. ஆயிரம் பதினாயிரம் பேர்கள்
உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே
உன் தேவன் உன் தாபரமே – அவர்

6 / 10

உன்னத மானவரின் உயர்மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில்

5. தேவன் உன் அடைக்கலமே –
ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே
அணுகாமலே காத்திடுவார் – அவர்

7 / 10

உன்னத மானவரின் உயர்மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில்

6. உன் வழிகளிலெல்லாம்-
உன்னைத் தூதர்கள் காத்திடுவார்
உன் பாதம் கல்லில் இடறாதபடி
தங்கள் கரங்களில் ஏந்திடுவார் – அவர்

8 / 10

உன்னத மானவரின் உயர்மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில்

7. சிங்கத்தின் மேலும் நடந்து
வலுசர்ப்த்தையும் மிதிப்பாய்
அவர் நாமத்தை நீ முற்றும் நம்பினதால்
உன்னை விடுவித்துக் காத்திடுவார் – அவர்

9 / 10

உன்னத மானவரின் உயர்மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில்

8. ஆபத்திலும் அவரை நான்-
நோக்கி கூப்பிடும் வேளையிலும்
என்னைத் தப்புவித்தே முற்றும் ரட்சிப்பாரே
என் ஆத்தும நேசரவர் – அவர்

10 / 10

உன்னத மானவரின் உயர்மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen