• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேச

உன்னை வாலாக்காமல் இயேசு
தலையாக்குவார் உன்னை
கீழாக்காமல் இயேசு மேலாக்குவார்

ஜெயம் ஜெயம் அல்லேலூயா

1. இஸ்ரவேலே நீ பயப்படாதே
கரம் பிடித்து உன்னை நடத்திச் செல்வார்

2. செங்கடலும் யோர்தானும்
உன்னைக் கண்டு விலகி ஓடுமே

3. சிறியவனை குப்பையிலிருந்து
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்

4. ஒன்றுமில்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்

5. பாலும் தேனும் ஒடுகின்ற
தேசத்தைப் போல உன்னை மாற்றிடுவார்

1 / 8

2 / 8

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேச

ஜெயம் ஜெயம் அல்லேலூயா

3 / 8

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேச

1. இஸ்ரவேலே நீ பயப்படாதே
கரம் பிடித்து உன்னை நடத்திச் செல்வார்

4 / 8

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேச

2. செங்கடலும் யோர்தானும்
உன்னைக் கண்டு விலகி ஓடுமே

5 / 8

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேச

3. சிறியவனை குப்பையிலிருந்து
உயர்த்துகிறீர் அப்பா உயர்த்துகிறீர்

6 / 8

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேச

4. ஒன்றுமில்லாத என்னை அழைத்தீரே
பயன்படுத்தும் இன்னும் பயன்படுத்தும்

7 / 8

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேச

5. பாலும் தேனும் ஒடுகின்ற
தேசத்தைப் போல உன்னை மாற்றிடுவார்

8 / 8

உன்னை வாலாக்காமல் இயேசு தலையாக்குவார் உன்னை கீழாக்காமல் இயேச

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen