• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் உன் மேலே யுத்தங்கள்

உனக்கெதிராய் ஆயுதங்கள்
வாய்க்காதே போகும் உன் மேலே
யுத்தங்கள் எழும்பி வந்தாலும்
மகனே நீ பயப்படாதே
தேவன் இருக்கிறார்

1) ஆபிரகாமின் தேவன் உன்னோடு
ஈசாக்கின் தேவன் உன்னோடு
யாக்கோபின் தேவன் உன்னோடு
யாவையும் செய்திடுவார்

2) யோசேப்பின் தேவன் உன்னோடு
எலியாவின் தேவன் உன்னோடு
எழும்பிடுவாய் நீ சேவை செய்ய
கர்த்தர் காத்துக் கொள்வார்

3) தாவீதின் தேவன் நம்மோடு
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
கர்த்தரைத் துதித்து பாடிடுவோம்
ஆசீர்வாதம் நமக்குண்டு

4) மோசேயின் தேவன் நம்மோடு
யோசுவாவின் தேவன் நம்மோடு
கால் மிதிக்கும் தேசம் கண்பார்க்கும் பூமி
யாவையும் தந்திடுவார்

1 / 6

உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் உன் மேலே யுத்தங்கள்

உனக்கெதிராய் ஆயுதங்கள்
வாய்க்காதே போகும் உன் மேலே
யுத்தங்கள் எழும்பி வந்தாலும்
மகனே நீ பயப்படாதே
தேவன் இருக்கிறார்

2 / 6

உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் உன் மேலே யுத்தங்கள்

1) ஆபிரகாமின் தேவன் உன்னோடு
ஈசாக்கின் தேவன் உன்னோடு
யாக்கோபின் தேவன் உன்னோடு
யாவையும் செய்திடுவார்

3 / 6

உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் உன் மேலே யுத்தங்கள்

2) யோசேப்பின் தேவன் உன்னோடு
எலியாவின் தேவன் உன்னோடு
எழும்பிடுவாய் நீ சேவை செய்ய
கர்த்தர் காத்துக் கொள்வார்

4 / 6

உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் உன் மேலே யுத்தங்கள்

3) தாவீதின் தேவன் நம்மோடு
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
கர்த்தரைத் துதித்து பாடிடுவோம்
ஆசீர்வாதம் நமக்குண்டு

5 / 6

உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் உன் மேலே யுத்தங்கள்

4) மோசேயின் தேவன் நம்மோடு
யோசுவாவின் தேவன் நம்மோடு
கால் மிதிக்கும் தேசம் கண்பார்க்கும் பூமி
யாவையும் தந்திடுவார்

6 / 6

உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும் உன் மேலே யுத்தங்கள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen