• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம்

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளிலே எங்கள் மீது (மேலே) வல்லமையோடு

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு உமக்காக எழும்பிட – 2

பெந்தேகோஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2
அப்போஸ்தலர் காலத்தில் செய்தது போல
இன்றும் செய்ய வேண்டுமே – 2 – ஊற்றிடுமே

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்தச் செய்யும்
நதியாய் பாய்ந்திடுமே – 2 – ஊற்றிடுமே

அற்புதங்கள் திறனாய் நடத்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2
அந்தகார சங்கிலிகள் அறுத்திடவே
அக்கினியை ஊற்றிடுமே – 2 – ஊற்றிடுமே

1 / 6

ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம்

ஊற்றிடுமே உம் வல்லமையை
இந்த நாளில் எங்கள் மேலே
ஊற்றிடுமே உம் அக்கினியை
இந்த நாளிலே எங்கள் மீது (மேலே) வல்லமையோடு

2 / 6

ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம்

வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காக கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு உமக்காக எழும்பிட – 2

3 / 6

ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம்

பெந்தேகோஸ்தே நாளில் செய்தது போல
அக்கினியின் நாவுகள் பொழிந்திடுமே – 2
அப்போஸ்தலர் காலத்தில் செய்தது போல
இன்றும் செய்ய வேண்டுமே – 2 – ஊற்றிடுமே

4 / 6

ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம்

மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்று
வாக்கு தந்த ஆவியை ஊற்ற வேண்டுமே – 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்தச் செய்யும்
நதியாய் பாய்ந்திடுமே – 2 – ஊற்றிடுமே

5 / 6

ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம்

அற்புதங்கள் திறனாய் நடத்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே – 2
அந்தகார சங்கிலிகள் அறுத்திடவே
அக்கினியை ஊற்றிடுமே – 2 – ஊற்றிடுமே

6 / 6

ஊற்றிடுமே உம் வல்லமையை இந்த நாளில் எங்கள் மேலே ஊற்றிடுமே உம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen