• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
எக்காலும் இயேசுவே! சகாயராயிரும் அன்பான சத்தத்தால் என் ஏக்கம்

எக்காலும் இயேசுவே!
சகாயராயிரும்
அன்பான சத்தத்தால்
என் ஏக்கம் நீக்கிடும்

2. எப்போதும் இயேசுவே!
இப்பாவியோடிரும்
தீயோனின் சோதனை
ஒயாமல் விலக்கும்

3. எக்காலும் இயேசுவே!
இக்கட்டு வாழ்விலும்
அன்பாகத் தங்குவீர்
என் நீச நெஞ்சிலும்

4. எப்போதும் இயேசுவே!
இப்பேதைக்கிரங்கும்
மெய்ஞானம் சத்தியம்
செய்நன்றி போதியும்

5. எக்காலும் இயேசுவே!
எக்கேடும் நீக்குமேன்
காருண்ய நாயகா!
நீர் என்னை ஆளுமேன்

1 / 6

எக்காலும் இயேசுவே! சகாயராயிரும் அன்பான சத்தத்தால் என் ஏக்கம்

எக்காலும் இயேசுவே!
சகாயராயிரும்
அன்பான சத்தத்தால்
என் ஏக்கம் நீக்கிடும்

2 / 6

எக்காலும் இயேசுவே! சகாயராயிரும் அன்பான சத்தத்தால் என் ஏக்கம்

2. எப்போதும் இயேசுவே!
இப்பாவியோடிரும்
தீயோனின் சோதனை
ஒயாமல் விலக்கும்

3 / 6

எக்காலும் இயேசுவே! சகாயராயிரும் அன்பான சத்தத்தால் என் ஏக்கம்

3. எக்காலும் இயேசுவே!
இக்கட்டு வாழ்விலும்
அன்பாகத் தங்குவீர்
என் நீச நெஞ்சிலும்

4 / 6

எக்காலும் இயேசுவே! சகாயராயிரும் அன்பான சத்தத்தால் என் ஏக்கம்

4. எப்போதும் இயேசுவே!
இப்பேதைக்கிரங்கும்
மெய்ஞானம் சத்தியம்
செய்நன்றி போதியும்

5 / 6

எக்காலும் இயேசுவே! சகாயராயிரும் அன்பான சத்தத்தால் என் ஏக்கம்

5. எக்காலும் இயேசுவே!
எக்கேடும் நீக்குமேன்
காருண்ய நாயகா!
நீர் என்னை ஆளுமேன்

6 / 6

எக்காலும் இயேசுவே! சகாயராயிரும் அன்பான சத்தத்தால் என் ஏக்கம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen