• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை 2 எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை 2
எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே
உயர்வோ தாழ்வோ எந்நிலையோ
எந்தன் தஞ்சம் இயேசுவே – எக்

1. மண்ணின் வாழ்வும் மாயையாகுமே
மனிதன் காண்பது பொய்யாகும்
மாறிடா நேசர் இயேசுவே (2)
மாறாத அன்பு என்றும் போதுமே- எக்

2. அலைகள் மோதி எதிர்வந்தாலும்
கலங்கிடேனே வாழ்க்கையிலே
அசையா எந்தன் நம்பிக்கை
நங்கூரம் எந்தன் இயேசு போதுமே

3. அவரை நோக்கி ஜெபிக்கும் போது
அருகில் வந்து உதவி செய்வார்
கைவிடாமல் கருத்துடன்
காத்தென்னை என்றும் நடந்திடுவார்

4. தேவ பயமே ஜீவ ஊற்று
மரண கண்ணிக்கு விலக்கிடுமே
தேவ பாதையில் நடந்திட
தேவாவியானவர் உதவி செய்வார்

5. முன்னறிந்து அழைத்த தேவன்
முடிவு வரையும் நடத்திடுவார்
தேவ சாயல் மாறியே
தேவாதி தேவனை தரிசிப்போமே

1 / 7

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை 2 எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை 2
எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே
உயர்வோ தாழ்வோ எந்நிலையோ
எந்தன் தஞ்சம் இயேசுவே – எக்

2 / 7

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை 2 எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே

1. மண்ணின் வாழ்வும் மாயையாகுமே
மனிதன் காண்பது பொய்யாகும்
மாறிடா நேசர் இயேசுவே (2)
மாறாத அன்பு என்றும் போதுமே- எக்

3 / 7

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை 2 எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே

2. அலைகள் மோதி எதிர்வந்தாலும்
கலங்கிடேனே வாழ்க்கையிலே
அசையா எந்தன் நம்பிக்கை
நங்கூரம் எந்தன் இயேசு போதுமே

4 / 7

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை 2 எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே

3. அவரை நோக்கி ஜெபிக்கும் போது
அருகில் வந்து உதவி செய்வார்
கைவிடாமல் கருத்துடன்
காத்தென்னை என்றும் நடந்திடுவார்

5 / 7

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை 2 எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே

4. தேவ பயமே ஜீவ ஊற்று
மரண கண்ணிக்கு விலக்கிடுமே
தேவ பாதையில் நடந்திட
தேவாவியானவர் உதவி செய்வார்

6 / 7

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை 2 எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே

5. முன்னறிந்து அழைத்த தேவன்
முடிவு வரையும் நடத்திடுவார்
தேவ சாயல் மாறியே
தேவாதி தேவனை தரிசிப்போமே

7 / 7

எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை 2 எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen