• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என் மீட்பரே என் இரட்சகா என் தேவனே என் கேடகம் நான் நம்பின என்

என் மீட்பரே என் இரட்சகா
என் தேவனே என் கேடகம்
நான் நம்பின என் கோட்டையும்
என் துருகமும் நீரே

துதிகளின் பாத்திரனே திருச்சித்தம் போல் நடத்தி
துர்ச்சன ப்ரவாகத்தில் தேற்றினீர் – போற்றுவேனே
சதிமோச நாசங்களில் சத்தருவின் பயங்களிலும்
சாந்தும்மை நான் ஜீவப்பேனே சரணம் சரணம் மேசியாவே

தினம் தினம் உம் அருளால் தீமைகள் வெல்லுவேன் நான்
கன மகிமை யாவும் உமக்கே செலுத்துவேனே
உம்மாலே ஒருவனாக சேனைக்குள் பாய்ந்திடுவேன் – 2
வாழ்நாளெல்லாம் நீர் என் தஞ்சம் வழி நடத்தும் மேசியாவே

1 / 4

2 / 4

3 / 4

4 / 4

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen