• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என்னை கண்டவரே என்னை காண்பவரே என்னை காத்தவரே என்னை காப்பவரே –

என்னை கண்டவரே என்னை காண்பவரே
என்னை காத்தவரே என்னை காப்பவரே – 2

அல்லேலூயா அல்லேலூயா

பாவியாய் இருந்த என்னை கண்டு கொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்து கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னை தேடிவந்தீரே
நெருங்கி அன்பாக சேர்த்து கொண்டீரே
அல்லேலூயா அல்லேலூயா

கடந்த காலம் எல்லாம் காத்து கொண்டீரே
Jesus வருகிற காலத்திலும் காத்து கொள்வீரே
கொடுத்த வாக்குத்தத்தம் ப+ர்த்தி செய்வீரே
புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே ஓ.ஓ.
அல்லேலூயா அல்லேலூயா

தள்ளாடி நடந்த என்னை தேடி வந்தீரே
மதில்களை தாண்டும்படி தூக்கிவிட்டீரே
நெறிந்த நாணலைப் போல்
வாழ்ந்து வந்தேனே
எரியும் தீ பிளம்பாய் மாற்றிவிட்டீரே
அல்லேலூயா அல்லேலூயா

1 / 6

என்னை கண்டவரே என்னை காண்பவரே என்னை காத்தவரே என்னை காப்பவரே –

என்னை கண்டவரே என்னை காண்பவரே
என்னை காத்தவரே என்னை காப்பவரே – 2

2 / 6

என்னை கண்டவரே என்னை காண்பவரே என்னை காத்தவரே என்னை காப்பவரே –

அல்லேலூயா அல்லேலூயா

3 / 6

என்னை கண்டவரே என்னை காண்பவரே என்னை காத்தவரே என்னை காப்பவரே –

பாவியாய் இருந்த என்னை கண்டு கொண்டீரே
பாசமாய் மார்போடு அணைத்து கொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னை தேடிவந்தீரே
நெருங்கி அன்பாக சேர்த்து கொண்டீரே
அல்லேலூயா அல்லேலூயா

4 / 6

என்னை கண்டவரே என்னை காண்பவரே என்னை காத்தவரே என்னை காப்பவரே –

கடந்த காலம் எல்லாம் காத்து கொண்டீரே
Jesus வருகிற காலத்திலும் காத்து கொள்வீரே
கொடுத்த வாக்குத்தத்தம் ப+ர்த்தி செய்வீரே
புதிய வாக்குறுதி கொடுத்து விட்டீரே ஓ.ஓ.
அல்லேலூயா அல்லேலூயா

5 / 6

என்னை கண்டவரே என்னை காண்பவரே என்னை காத்தவரே என்னை காப்பவரே –

தள்ளாடி நடந்த என்னை தேடி வந்தீரே
மதில்களை தாண்டும்படி தூக்கிவிட்டீரே
நெறிந்த நாணலைப் போல்
வாழ்ந்து வந்தேனே
எரியும் தீ பிளம்பாய் மாற்றிவிட்டீரே
அல்லேலூயா அல்லேலூயா

6 / 6

என்னை கண்டவரே என்னை காண்பவரே என்னை காத்தவரே என்னை காப்பவரே –

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen