• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஒப்புவித்தேன் ஐயனே உம் சித்தம் செய்ய தந்தேனே முற்றிலுமாய் அர

ஒப்புவித்தேன் ஐயனே
உம் சித்தம் செய்ய தந்தேனே
முற்றிலுமாய் அர்ப்பணித்தேன்
ஏற்றுகொள்ளும் இயேசுவே

சுட்டெரிக்கும் அக்கினியாய்
சுத்திகரித்தென்னை மாற்றிடுமே
ஆவி ஆத்துமா சரீரமே
ஆத்தும நேசரே படைக்கிறேன்

கண்ணீர் கவலை பெருகுதே
கர்த்தர் தம் வாக்காலே தேற்றிடுமே
உலக ஸ்நேகம் பின்னே வைத்தே
உறுதியாகப் பின் சென்றிட

அத்திமரம் துளிர்விடாமல்
ஆஸ்திகள் யாவும் அழிந்திடினும்
கர்த்தர் தம் அன்பை விட்டு நீங்கா
தூய கிருபை தந்தருளும்

எந்தனின் சிந்தை முன்னறிவீர்
எந்தனின் பாதை நீர் அறிவீர்
நல்ல பாதை நடந்திட
நாதனே என்னையும் அர்ப்பணித்தேன்

சோதனை எம்மை சூழ்ந்திடினும்
சோர்ந்திடா உள்ளம் தந்தருளும்
ஜீவகிரீடம் முன்னே வைத்தே
ஜீவிய காலம் நடந்திட

1 / 7

ஒப்புவித்தேன் ஐயனே உம் சித்தம் செய்ய தந்தேனே முற்றிலுமாய் அர

ஒப்புவித்தேன் ஐயனே
உம் சித்தம் செய்ய தந்தேனே
முற்றிலுமாய் அர்ப்பணித்தேன்
ஏற்றுகொள்ளும் இயேசுவே

2 / 7

ஒப்புவித்தேன் ஐயனே உம் சித்தம் செய்ய தந்தேனே முற்றிலுமாய் அர

சுட்டெரிக்கும் அக்கினியாய்
சுத்திகரித்தென்னை மாற்றிடுமே
ஆவி ஆத்துமா சரீரமே
ஆத்தும நேசரே படைக்கிறேன்

3 / 7

ஒப்புவித்தேன் ஐயனே உம் சித்தம் செய்ய தந்தேனே முற்றிலுமாய் அர

கண்ணீர் கவலை பெருகுதே
கர்த்தர் தம் வாக்காலே தேற்றிடுமே
உலக ஸ்நேகம் பின்னே வைத்தே
உறுதியாகப் பின் சென்றிட

4 / 7

ஒப்புவித்தேன் ஐயனே உம் சித்தம் செய்ய தந்தேனே முற்றிலுமாய் அர

அத்திமரம் துளிர்விடாமல்
ஆஸ்திகள் யாவும் அழிந்திடினும்
கர்த்தர் தம் அன்பை விட்டு நீங்கா
தூய கிருபை தந்தருளும்

5 / 7

ஒப்புவித்தேன் ஐயனே உம் சித்தம் செய்ய தந்தேனே முற்றிலுமாய் அர

எந்தனின் சிந்தை முன்னறிவீர்
எந்தனின் பாதை நீர் அறிவீர்
நல்ல பாதை நடந்திட
நாதனே என்னையும் அர்ப்பணித்தேன்

6 / 7

ஒப்புவித்தேன் ஐயனே உம் சித்தம் செய்ய தந்தேனே முற்றிலுமாய் அர

சோதனை எம்மை சூழ்ந்திடினும்
சோர்ந்திடா உள்ளம் தந்தருளும்
ஜீவகிரீடம் முன்னே வைத்தே
ஜீவிய காலம் நடந்திட

7 / 7

ஒப்புவித்தேன் ஐயனே உம் சித்தம் செய்ய தந்தேனே முற்றிலுமாய் அர

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen