• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் அவரை நம்பிடுவோர் என்றும்

கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள்
அவரை நம்பிடுவோர் என்றும் பாக்கியாவன் – 2
கர்த்தர் நல்லவர் கீர்த்தனம் பண்ணுங்கள்
அவரை நம்பிடுவோர் வெட்கமயடையார் – 2

அப்பம் தண்ணீரை ஆசீர்வதிப்பவர்
வியாதியை முற்றிலும் விலக்கி வைப்பவர்
வாதை கூடாரம் அணுகா(து)மல் காப்பவர்
நீடித்த நாட்கள் திருப்தி செய்பவர்

வலது கையினால் அற்புதம் செய்பவர்
சத்ரு சேனையை கலங்கடித்தவர்
சிவந்த சமுத்திரம் இரண்டாக பிளந்தவர்
கன்மலை பிளந்து தண்ணீரை தந்தவர்

1 / 4

2 / 4

கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் அவரை நம்பிடுவோர் என்றும்

அப்பம் தண்ணீரை ஆசீர்வதிப்பவர்
வியாதியை முற்றிலும் விலக்கி வைப்பவர்
வாதை கூடாரம் அணுகா(து)மல் காப்பவர்
நீடித்த நாட்கள் திருப்தி செய்பவர்

3 / 4

கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் அவரை நம்பிடுவோர் என்றும்

வலது கையினால் அற்புதம் செய்பவர்
சத்ரு சேனையை கலங்கடித்தவர்
சிவந்த சமுத்திரம் இரண்டாக பிளந்தவர்
கன்மலை பிளந்து தண்ணீரை தந்தவர்

4 / 4

கர்த்தர் நல்லவர் ருசித்து பாருங்கள் அவரை நம்பிடுவோர் என்றும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen