கிருபையால் நிலை நிற்கின்றோம் – உம்
கிருபையால் நிலை நிற்கின்றோம்
கிருபை (கிருபை) கிருபை (கிருபை)
கிருபை (கிருபை) கிருபை (கிருபை) – 2
கிருபையால் நிலை நிற்கின்றோம் – 2
பேர் சொல்லி அழைத்தது உங்க கிருபை
பெரியவனாக்கியதும் உங்க கிருபை – 2
கிருபை (கிருபை) கிருபை (கிருபை)
கிருபை (கிருபை) கிருபை (கிருபை) – 2
கிருபையால் நிலை நிற்கின்றோம் – 2
நீதிமானாய் மாற்றியதும் உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பதும் உங்க கிருபை – 2
கிருபை (கிருபை) கிருபை (கிருபை)
கிருபை (கிருபை) கிருபை (கிருபை) – 2
கிருபையால் நிலை நிற்கின்றோம் – 2
கட்டுகளை நீக்கியது உங்க கிருபை – என்
காயங்களை கட்டியதும் உங்க கிருபை
கிருபை (கிருபை) கிருபை (கிருபை)
கிருபை (கிருபை) கிருபை (கிருபை) – 2
கிருபையால் நிலை நிற்கின்றோம் – 2
வல்லமையை அளித்தது உங்க கிருபை – எனக்கு
வரங்களை கொடுத்ததும் உங்க கிருபை -2
கிருபை (கிருபை) கிருபை (கிருபை)
கிருபை (கிருபை) கிருபை (கிருபை) – 2
கிருபையை கொண்டாடுகிறோம் – தேவ
கிருபையை கொண்டாடுகிறோம் – 2