• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்ங்ல்தானத்தில் ஆனந்தம்

குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்ங்ல்தானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்

பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்

தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே

வல்லவர் என் இயேசு வாழவைக்கும் தெய்வம்
வெற்றிமேல் வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்

எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம் நேசர் வருகின்றார்
ஒரு நொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்

1 / 6

குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்ங்ல்தானத்தில் ஆனந்தம்

குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்ங்ல்தானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அன்பரின் திருப்பாதத்தில்

2 / 6

குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்ங்ல்தானத்தில் ஆனந்தம்

பாவமெல்லாம் பறந்தது நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால்

3 / 6

குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்ங்ல்தானத்தில் ஆனந்தம்

தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே

4 / 6

குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்ங்ல்தானத்தில் ஆனந்தம்

வல்லவர் என் இயேசு வாழவைக்கும் தெய்வம்
வெற்றிமேல் வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசான்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம்

5 / 6

குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்ங்ல்தானத்தில் ஆனந்தம்

எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம் நேசர் வருகின்றார்
ஒரு நொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்

6 / 6

குதூகலம் கொண்டாட்டமே என் இயேசுவின் சந்ங்ல்தானத்தில் ஆனந்தம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen