• myspiritualvoice2025@gmail.com

Header
shape
கொண்டாடு கொண்டாடு மனமகிழ்ந்து கொண்டாடு கர்த்தரின் ஜெயத்தை கொண்டாடு – 4
கொண்டாடு கொண்டாடு மனமகிழ்ந்து கொண்டாடு கர்த்தரின் ஜெயத்தை கொண்டாடு – 4 கைகள் கொட்டியே தாளம் தட்டியே கர்த்தர் நாமம் பாடிடு – 4 பார்வோன் சேனையை கடலில் அழித்தவர் கர்த்தர் ஜெயத்தை பாடிடு சாத்தான் சேனையை சிலுவையில் ஜெயித்தவர் மீட்பர் ஜெயத்தை பாடிடு மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராட்டம் நமக்கு இல்லையே வானமண்டல பொல்லாத ஆவிகள் நம்மை ஜெயிப்பதில்லை தேவன் தந்திட்ட சர்வ ஆயதம் கையில் ஏந்திடுவோம் பிசாசின் தந்திர வலையை அறுத்து ஜெபத்தில் ஜெயித்திடுவோம்
1 / 4

கொண்டாடு கொண்டாடு மனமகிழ்ந்து கொண்டாடு கர்த்தரின் ஜெயத்தை கொண்டாடு – 4

கொண்டாடு கொண்டாடு மனமகிழ்ந்து கொண்டாடு கர்த்தரின் ஜெயத்தை கொண்டாடு – 4

2 / 4

கொண்டாடு கொண்டாடு மனமகிழ்ந்து கொண்டாடு கர்த்தரின் ஜெயத்தை கொண்டாடு – 4

கைகள் கொட்டியே தாளம் தட்டியே கர்த்தர் நாமம் பாடிடு – 4

3 / 4

கொண்டாடு கொண்டாடு மனமகிழ்ந்து கொண்டாடு கர்த்தரின் ஜெயத்தை கொண்டாடு – 4

பார்வோன் சேனையை கடலில் அழித்தவர் கர்த்தர் ஜெயத்தை பாடிடு சாத்தான் சேனையை சிலுவையில் ஜெயித்தவர் மீட்பர் ஜெயத்தை பாடிடு மாம்சத்தோடும் இரத்தத்தோடும் போராட்டம் நமக்கு இல்லையே வானமண்டல பொல்லாத ஆவிகள் நம்மை ஜெயிப்பதில்லை

4 / 4

கொண்டாடு கொண்டாடு மனமகிழ்ந்து கொண்டாடு கர்த்தரின் ஜெயத்தை கொண்டாடு – 4

தேவன் தந்திட்ட சர்வ ஆயதம் கையில் ஏந்திடுவோம் பிசாசின் தந்திர வலையை அறுத்து ஜெபத்தில் ஜெயித்திடுவோம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen