ஹோ ஹோ ஹோ... ஹே... ஹோ ஹோ ஹோ... ஹே... குட்டிச் செல்வங்களே Bible சொல்லும் கதையத்தான் கேட்க வாருங்க சாமுவேல் என்றொரு சிறுவன் அன்னாளின் புதல்வன் ஆலயத்தில் வளர்ந்தான் பணிவிடை செய்தான் சின்ன செல்லச் செல்வங்களே நாமும் இயேசுவின் பிள்ளைகளே பணிவிடைக்கு மாதிரியாம் இயேசுவைப் போல் வாழுங்களே