ஜிங்குனக்கா (2)... ஜிங்குனக்கா (2)... ஜிங்குனக்கா (2) ஹைய்யா ஹே... ஜிங்குனக்கா (2) ரெண்டு சக்கரம் இணைந்தோடினால் Bike - ல பயணம் போகலாம் உன்னைப் போல பிறரை நேசித்தால் நீயும் Best friend ஆகலாம் ஜிங்குனக்கா (2)... ஜிங்குனக்கா (2) ஹைய்யா ஹே... ஜிங்குனக்கா (2) ஜெபத்திலே நீயும் நிலைத்திரு Fight-ஏ life-ல வந்திடாதே இயேசுவிடம் நீயும் வந்திடு - அவர் Child-ஆ உன்னையும் மாற்றுவாரே ஜிங்குனக்கா (2)... ஜிங்குனக்கா (2) ஹைய்யா ஹே... ஜிங்குனக்கா (2)