• myspiritualvoice2025@gmail.com

Header
shape
VBS 2026
செல்வச் சீமான் சகேயு
செல்வச் சீமான் சகேயு இயேசுவைக் காணத் துடிச்சாரு பெருங்கூட்டம் கண்டு தெகச்சாரு காட்டத்தியில் ஏறிக்கொண்டாரு இயேசுவும் அவரைக் கண்டாரு இறங்கி வந்திடு என்றாரு தங்கிடத் தானே அழச்சாரு தள்ளாமல் ஏற்றுக் கொண்டாரு இயேசுவிடம் நீயும் வந்திடு உள்ளத்தில் அவரை ஏற்றிடு இழந்ததை எல்லாம் பெற்றிடு மீட்பின் மகிழ்ச்சியை அடைந்திடு தானனத்.. தான.. தன்னானே.. தன தானனத்.. தான.. தன்னானே.(2)
1 / 4

செல்வச் சீமான் சகேயு

செல்வச் சீமான் சகேயு இயேசுவைக் காணத் துடிச்சாரு பெருங்கூட்டம் கண்டு தெகச்சாரு காட்டத்தியில் ஏறிக்கொண்டாரு

2 / 4

செல்வச் சீமான் சகேயு

இயேசுவும் அவரைக் கண்டாரு இறங்கி வந்திடு என்றாரு தங்கிடத் தானே அழச்சாரு தள்ளாமல் ஏற்றுக் கொண்டாரு

3 / 4

செல்வச் சீமான் சகேயு

இயேசுவிடம் நீயும் வந்திடு உள்ளத்தில் அவரை ஏற்றிடு இழந்ததை எல்லாம் பெற்றிடு மீட்பின் மகிழ்ச்சியை அடைந்திடு

4 / 4

செல்வச் சீமான் சகேயு

தானனத்.. தான.. தன்னானே.. தன தானனத்.. தான.. தன்னானே.(2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen