வேனிற்காலம் வந்தாச்சு
வேனிற்காலம் வந்தாச்சு
2026 VBS-ம் வந்தாச்சு
எல்லோரும்
ஒன்றாய் வாருங்கள்
இயேசுவை வந்து பாருங்கள்
இயேசு தான் எங்கள் Hero
அவர் இனியவர்
சுவைத்துப் பாருங்கள்
இயேசு தான் எங்கள் Model
மிக நல்லவர்
வாழ்வில் காட்டுங்கள்
J-E-S-U-S சொல்லுவோம்
அவர் பாதையில்
என்றும் செல்லுவோம்