• myspiritualvoice2025@gmail.com

Header
shape
Final
அனுக்ரக வார்த்தையோடே -இப்போது
1.அனுக்ரக வார்த்தையோடே -இப்போது அடியாரை அனுப்புமையா! மனமதில் தயவுறும் மகத்துவபரனே! வந்தனம் உமக்காமென் 2. நின்திரு நாமமதில் கேட்ட நிர்மலமாம் மொழிகள் சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச் சாமி நின்னருள் புரிவாய் 3. ஸ்தோத்திரம் புகழ் மகிமை கீர்த்தி துதிகனம் தினமுமக்கே பாத்திரமே அதிசோபித பரனே! பாதசரண் ஆமென்!
1 / 3

அனுக்ரக வார்த்தையோடே -இப்போது

1.அனுக்ரக வார்த்தையோடே -இப்போது அடியாரை அனுப்புமையா! மனமதில் தயவுறும் மகத்துவபரனே! வந்தனம் உமக்காமென்

2 / 3

அனுக்ரக வார்த்தையோடே -இப்போது

2. நின்திரு நாமமதில் கேட்ட நிர்மலமாம் மொழிகள் சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச் சாமி நின்னருள் புரிவாய்

3 / 3

அனுக்ரக வார்த்தையோடே -இப்போது

3. ஸ்தோத்திரம் புகழ் மகிமை கீர்த்தி துதிகனம் தினமுமக்கே பாத்திரமே அதிசோபித பரனே! பாதசரண் ஆமென்!

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen