• myspiritualvoice2025@gmail.com

Header
shape
ஊதும் தெய்வாவியை
1. ஊதும் தெய்வாவியை;
புத்துயிர் நிரம்ப
நாதா என் வாஞ்சை செய்கையில்
உம்மைப்போல் ஆகிட.

2. ஊதும் தெய்வாவியை;
தூய்மையால் நிரம்ப;
உம்மில் ஒன்றாகி யாவையும்,
சகிக்க செய்திட.

3. ஊதும் தெய்வாவியை;
முற்றும் ஆட்கொள்ளுவீர்;
தீதான தேகம் மனத்தில்
வானாக்கினி மூட்டுவீர்.

4. ஊதும் தெய்வாவியை;
சாகேன் நான் என்றுமாய்;
சதாவாய் வாழ்வேன் உம்மோடு
பூரண ஜீவியாய்.
1 / 4

ஊதும் தெய்வாவியை

1. ஊதும் தெய்வாவியை;
புத்துயிர் நிரம்ப
நாதா என் வாஞ்சை செய்கையில்
உம்மைப்போல் ஆகிட.

2 / 4

ஊதும் தெய்வாவியை

2. ஊதும் தெய்வாவியை;
தூய்மையால் நிரம்ப;
உம்மில் ஒன்றாகி யாவையும்,
சகிக்க செய்திட.

3 / 4

ஊதும் தெய்வாவியை

3. ஊதும் தெய்வாவியை;
முற்றும் ஆட்கொள்ளுவீர்;
தீதான தேகம் மனத்தில்
வானாக்கினி மூட்டுவீர்.

4 / 4

ஊதும் தெய்வாவியை

4. ஊதும் தெய்வாவியை;
சாகேன் நான் என்றுமாய்;
சதாவாய் வாழ்வேன் உம்மோடு
பூரண ஜீவியாய்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen