• myspiritualvoice2025@gmail.com

Header
shape
சாந்த இயேசே, கேளும் வேண்டல்
1. சாந்த இயேசே, கேளும் வேண்டல் தள்ளா தேழையை மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை. இயேசே, இயேசே, கேளும் ஏழையை; மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை. 2. உம் கிருபாசனம் சேர்கையில் ஆறுதல் தாரும்; நைந்த நெஞ்சொடு கேட்கையில் நம்பிக்கை தாரும். இயேசே, இயேசே, கேளும் ஏழையை; மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை. 3. உம் புண்ணியம் நம்பிச் சேர்வேன் உம் தயை தேடி; காயம் நோவு யாவும் நீங்கும் உம் கிருபையால். இயேசே, இயேசே, கேளும் ஏழையை; மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை. 4. ஆறுதலின் ஊற்று நீர்தாம் என்றன் ஜீவனே பூமியில் என் துணை நீர் தாம் வீண்ணிலும் நீரே. இயேசே, இயேசே, கேளும் ஏழையை; மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை.
1 / 8

சாந்த இயேசே, கேளும் வேண்டல்

1. சாந்த இயேசே, கேளும் வேண்டல் தள்ளா தேழையை மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை.

2 / 8

சாந்த இயேசே, கேளும் வேண்டல்

இயேசே, இயேசே, கேளும் ஏழையை; மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை.

3 / 8

சாந்த இயேசே, கேளும் வேண்டல்

2. உம் கிருபாசனம் சேர்கையில் ஆறுதல் தாரும்; நைந்த நெஞ்சொடு கேட்கையில் நம்பிக்கை தாரும்.

4 / 8

சாந்த இயேசே, கேளும் வேண்டல்

இயேசே, இயேசே, கேளும் ஏழையை; மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை.

5 / 8

சாந்த இயேசே, கேளும் வேண்டல்

3. உம் புண்ணியம் நம்பிச் சேர்வேன் உம் தயை தேடி; காயம் நோவு யாவும் நீங்கும் உம் கிருபையால்.

6 / 8

சாந்த இயேசே, கேளும் வேண்டல்

இயேசே, இயேசே, கேளும் ஏழையை; மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை.

7 / 8

சாந்த இயேசே, கேளும் வேண்டல்

4. ஆறுதலின் ஊற்று நீர்தாம் என்றன் ஜீவனே பூமியில் என் துணை நீர் தாம் வீண்ணிலும் நீரே.

8 / 8

சாந்த இயேசே, கேளும் வேண்டல்

இயேசே, இயேசே, கேளும் ஏழையை; மற்றோரை அழைத்தீர், என்மேல் காட்டும் உம்தயை.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen