• myspiritualvoice2025@gmail.com

Header
shape
தேவனே, நான் உமதண்டையில்
தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன்; தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். 1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட, தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். 2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, என்றன் தேவனே, கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னையழைக்கும் அன்பின் தூதராகச் செய்யும். தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். 3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்; இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே, என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன். தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில். 4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும், மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன். தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்.
1 / 11

தேவனே, நான் உமதண்டையில்

தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்.

2 / 11

தேவனே, நான் உமதண்டையில்

மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான் கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன்;

3 / 11

தேவனே, நான் உமதண்டையில்

தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்.

4 / 11

தேவனே, நான் உமதண்டையில்

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு இராவில் இருள் வந்து மூடிட, தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில் நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா!

5 / 11

தேவனே, நான் உமதண்டையில்

தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்.

6 / 11

தேவனே, நான் உமதண்டையில்

2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப் பண்ணும் ஐயா, என்றன் தேவனே, கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை அருமையாய் என்னையழைக்கும் அன்பின் தூதராகச் செய்யும்.

7 / 11

தேவனே, நான் உமதண்டையில்

தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்.

8 / 11

தேவனே, நான் உமதண்டையில்

3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்; இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே, என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்.

9 / 11

தேவனே, நான் உமதண்டையில்

தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்.

10 / 11

தேவனே, நான் உமதண்டையில்

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும் வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும், மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்.

11 / 11

தேவனே, நான் உமதண்டையில்

தேவனே, நான் உமதண்டையில், - இன்னும் நெருங்கிச் சேர்வதே என் ஆவல் பூமியில்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen