• myspiritualvoice2025@gmail.com

Header
shape
தேவனைத் துதிப்பதும், கீர்த்தனம் பண்ணுகிறதும் நல்லது
தேவனைத் துதிப்பதும் கீர்த்தனம் பண்ணுகிறதும் - நல்லது

1. எருசலேமைக் கட்டியே கரிசனையாய்க் காக்கிறார் துரத்துண்ட இஸ்ரவேலரைக் கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார் --- தேவனை 2. இருதயம் நொறுங்குண்டோர்களை இவரே குணாமாக்குகிறார் நறுங்குண்டோர் காயங்களை அருமையாய்க் கட்டுகிறார் --- தேவனை 3. நட்சத்திரங்களின் இலக்கத்தை அட்சயன் எண்ணுகிறார் பட்சமாய் அவைகளை உச்சரித்தழைக்கிறார் --- தேவனை 4. ஆண்டவர் பெரியவர் மீண்டும் பெலமுள்ளவர் அறிவில் அளவில்லாதவர் நெறியில் தவறாதவர் --- தேவனை 5. சாந்தகுண முள்ளோர்களை வேந்தன் உயர்த்துகிறார் மாந்தரில் துன்மார்க்கரை அகாந்தமாய்த் தாழ்த்துகிறார் --- தேவனை

1 / 3

2 / 3

3 / 3

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen