பாரில் எனக்கு வேறென்ன வேண்டும் உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் --- தூயாதி
1. சீடரின் கால்களைக் கழுவினவர் செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! --- பாரில் 2. பாரோரின் நோய்களை நீக்கினவர் பாவி என் பாவ நோய் நீக்கினீரே! --- பாரில் 3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! --- பாரில் 4. பரலோகில் இடமுன்று என்றவரே பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே! --- பாரில்