• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் பொங்குதே (2) சந்தோஷம் என்னில் பொங்குதே இயேசு என்னை இரட்சித்தார் முற்றும் என்னை மாற்றினார் சந்தோஷம் பொங்கிப் பொங்குதே

1. வழி தப்பி நான் திரிந்தேன் - பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன் அவர் அன்புக் குரலே அழைத்தது என்னையே அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே 2. சத்துரு சோதித்திட தேவ உத்திரவுடன் வருவான் ஆனால் இயேசு கைவிடார் தானாய் வந்து இரட்சிப்பார் இந்த நல்ல ஏசு எந்தன் சொந்தமானாரே 3. பாவத்தில் ஜீவிப்பவர் பாதாளத்தில் அழிந்திடுவார் அவரும் பரலோகத்தில் ஆண்டவரோடு வாழவே நானும் தேவ அன்பையே நாளும் கூறிடுவேன்

1 / 3

2 / 3

3 / 3

சந்தோஷம் பொங்குதே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen