1. அழகென்றால் அவர் போல யார் தான் உண்டு இந்த லோகத்தில் வண்ண மேனியோனே எண்ணிப் பாடிடவே என் உள்ளம் மகிழ்வாகுதே --- பாடும் 2. அன்பினிலே என் நேசர்க்கே என்றென்றுமே இணையில்லையே என்னை மீட்டிடவே தன் ஜீவன் தந்தார் என் நேசர் அன்பில் மகிழ்வேன் --- பாடும் 3. தெய்வம் என்றால் இயேசுதானே சாவை வென்று உயிர்த்தெழுந்தாரே என் பொன் நேசரின் மார்பினில் சாய்ந்தோனாக நான் பாடுவேன் பாமாலைகள் --- பாடும்