• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என் இயேசுவே நான் என்றும்
என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம் என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்

1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2) உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் --- என் 2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2) வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் --- என் 3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2) ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் --- என்

1 / 3

2 / 3

3 / 3

என் இயேசுவே நான் என்றும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen