• myspiritualvoice2025@gmail.com

Header
shape
யார் என்னை கைவிட்டாலும்
யார் என்னை கைவிட்டாலும் இயேசு கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார் இயேசு கைவிடவே மாட்டார்

1. தாயும் அவரே தந்தையும் அவரே தாலாட்டுவார் சீராட்டுவார் --- யார் 2. இரத்தத்தால் கழுவி விட்டாரே இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தாரே --- யார் 3. ஆவியினாலே அபிஷேகம் செய்து அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே --- யார் 4. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம் வேண்டிடுவேனே காத்திடுவாரே --- யார்

1 / 3

2 / 3

3 / 3

யார் என்னை கைவிட்டாலும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen