1. சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் 2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் 3. முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக - இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே 4. ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு ஆக்களுட சத்தத்துக்கள் அழுது பிறந்தார் 5. இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம் எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே