• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய் நேசிக்கின்றார் பாவி நான் என்

இயேசு நேசிக்கிறார்
அவர் அன்பாய் நேசிக்கின்றார்
பாவி நான் என்றாலும் தள்ளிவிடாமலே
பாதுகாக்கின்றார் கிருபை தருகிறார்

1. அழைத்தேனே நெருக்கத்திலே
அன்போடு செவி கொடுத்தீர் – ஆபத்து
காலத்திலே அரணான துணையானீர்
ஆத்துமத்தில் என்னை முழு மனதுடன்
அரவணைத்தாரே அன்பை அளித்தாரே – இயேசு

2. மாசற்ற தம் உதிரம் எனக்காக சிலுவையிலே
மனதார அளித்தவரை மனம் நோக செய்தேனே
மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை மாற்றி
அமைத்தாரே மகிழச் செய்தாரே- இயேசு

1 / 4

இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய் நேசிக்கின்றார் பாவி நான் என்

இயேசு நேசிக்கிறார்
அவர் அன்பாய் நேசிக்கின்றார்
பாவி நான் என்றாலும் தள்ளிவிடாமலே
பாதுகாக்கின்றார் கிருபை தருகிறார்

2 / 4

இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய் நேசிக்கின்றார் பாவி நான் என்

1. அழைத்தேனே நெருக்கத்திலே
அன்போடு செவி கொடுத்தீர் – ஆபத்து
காலத்திலே அரணான துணையானீர்
ஆத்துமத்தில் என்னை முழு மனதுடன்
அரவணைத்தாரே அன்பை அளித்தாரே – இயேசு

3 / 4

இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய் நேசிக்கின்றார் பாவி நான் என்

2. மாசற்ற தம் உதிரம் எனக்காக சிலுவையிலே
மனதார அளித்தவரை மனம் நோக செய்தேனே
மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை மாற்றி
அமைத்தாரே மகிழச் செய்தாரே- இயேசு

4 / 4

இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய் நேசிக்கின்றார் பாவி நான் என்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen