• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இறுதி இராப்போஜன விருந்ததிலே இரட்சகர் வீற்றிருந்தார் இயேசு பன

இறுதி இராப்போஜன விருந்ததிலே
இரட்சகர் வீற்றிருந்தார்
இயேசு பன்னிரு சீஷருடனே

1. அப்பமதை எடுத்தவர்
ஆசீர்வதித்ததை பிட்டுத் தந்தார்
எந்தன் சரீரம் இதுவே
என்றே பரிமாறினார் – இறுதி

2. பாத்திரத்தில் நவரசம்
பாவத்தைக் கழுவின தூய இரத்தம்
இரட்சண்ய புது உடன்படிக்கையே
இதைப் பானம் பண்ணினார் – இறுதி

3. அன்பின் சீஷன் ஆறதலாய்
அண்ணலின் மார்பினில் சாய்ந்திருந்தான்
துரோகியாம் யூதாஸ் துணிக்கையும் வாங்கி
தீவிரம் போய் மறைந்தான் – இறுதி

4. சரீரமாம் சபையிலே
சத்திய ஆவியால் இணைத்தாரே
நன்றியும் பொங்க நிலைத்து நின்றாலே
நற்கருணை ஈகுவார் – இறுதி

5. கபடற்ற மனதுடன்
கிறிஸ்துவின் மன்னிக்கும் சிந்தையுடன்
சந்தோஷமாக சமாதானமாக
பந்தியில் பங்கடைவோம் – இறுதி

6. பக்தரோடே சீயோனிலும்
பிதாவின் இராஜ்ஜிய பந்தியிலும்
வாஞ்சையாய் நாமும் வருகையில் சென்று
விரைந்து சேர்ந்து கொள்ளுவோம் – இறுதி

1 / 8

இறுதி இராப்போஜன விருந்ததிலே இரட்சகர் வீற்றிருந்தார் இயேசு பன

இறுதி இராப்போஜன விருந்ததிலே
இரட்சகர் வீற்றிருந்தார்
இயேசு பன்னிரு சீஷருடனே

2 / 8

இறுதி இராப்போஜன விருந்ததிலே இரட்சகர் வீற்றிருந்தார் இயேசு பன

1. அப்பமதை எடுத்தவர்
ஆசீர்வதித்ததை பிட்டுத் தந்தார்
எந்தன் சரீரம் இதுவே
என்றே பரிமாறினார் – இறுதி

3 / 8

இறுதி இராப்போஜன விருந்ததிலே இரட்சகர் வீற்றிருந்தார் இயேசு பன

2. பாத்திரத்தில் நவரசம்
பாவத்தைக் கழுவின தூய இரத்தம்
இரட்சண்ய புது உடன்படிக்கையே
இதைப் பானம் பண்ணினார் – இறுதி

4 / 8

இறுதி இராப்போஜன விருந்ததிலே இரட்சகர் வீற்றிருந்தார் இயேசு பன

3. அன்பின் சீஷன் ஆறதலாய்
அண்ணலின் மார்பினில் சாய்ந்திருந்தான்
துரோகியாம் யூதாஸ் துணிக்கையும் வாங்கி
தீவிரம் போய் மறைந்தான் – இறுதி

5 / 8

இறுதி இராப்போஜன விருந்ததிலே இரட்சகர் வீற்றிருந்தார் இயேசு பன

4. சரீரமாம் சபையிலே
சத்திய ஆவியால் இணைத்தாரே
நன்றியும் பொங்க நிலைத்து நின்றாலே
நற்கருணை ஈகுவார் – இறுதி

6 / 8

இறுதி இராப்போஜன விருந்ததிலே இரட்சகர் வீற்றிருந்தார் இயேசு பன

5. கபடற்ற மனதுடன்
கிறிஸ்துவின் மன்னிக்கும் சிந்தையுடன்
சந்தோஷமாக சமாதானமாக
பந்தியில் பங்கடைவோம் – இறுதி

7 / 8

இறுதி இராப்போஜன விருந்ததிலே இரட்சகர் வீற்றிருந்தார் இயேசு பன

6. பக்தரோடே சீயோனிலும்
பிதாவின் இராஜ்ஜிய பந்தியிலும்
வாஞ்சையாய் நாமும் வருகையில் சென்று
விரைந்து சேர்ந்து கொள்ளுவோம் – இறுதி

8 / 8

இறுதி இராப்போஜன விருந்ததிலே இரட்சகர் வீற்றிருந்தார் இயேசு பன

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen